நௌடங்கி டிவியில் 3.8 கோடி வீடியோ காட்சிப் பதிவுகள் உள்ளன. இந்த ஆன் லைன் டி.வி.யை உலகெங்கும் தினசரி 60 லட்சம் பேர் பார்க்கின்றனர்.
பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுடன் இணைக்கப் பட்டுள்ளதால், Channels என்ற பட்டனை கிளிக் செய்ய கீழே கொடுக்கப்பட்ட டிவி சேனல்களின் லோகோவை தேர்வு செய்து தாங்கள் விரும்பும் டிவி நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து பார்க்கலாம்.