Page Loading.. Please Wait
Loading..
இறப்பு செய்திகள்
நட்புப் பாலம்
Hi Guest

நமதூரில் உள்ள நண்பர்களை தேடுபவர்கள் :

தொடர்பு கொள்ள விரும்பும் நபரின் பெயர் : Mr. நிஜாமுத்தீன் (திருச்சி MIET Engineering College, 1995-1998)
தெரிவிக்கும் நபரின் பெயர் : Mr. மாலிக்கான் (malik25 [at] gmail.com)
தெரிவித்த நாள் : 16th July 2011.
தெரிவிக்கும் தகவல்கள்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எனது பெயர் மாலிக்கான், லெப்பைக்குடிகாடு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12 -ம் வகுப்பு படித்தது . கல்லி ஆண்டு 1993 - 1995 . திருச்சி எம்ஐஇடி-யில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் 1995 - 1998 ல் படிக்கும் போது என்னுடன் சேர்ந்து படித்து சகோதரர் நிஜாமுத்தீன் - லெப்பைக்குடிகாடு.. அவர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். நட்புடன் மாலிக்

தொடர்பு கொள்ள விரும்பும் நபரின் பெயர் : அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற நண்பர்கள் (1959 கல்வி ஆண்டில் பயின்றவர்கள்)
தெரிவிக்கும் நபரின் பெயர் : Mr. S. விஸ்வநாதன் (geminivisu [at] gmail.com)
தெரிவித்த நாள் : 9th July 2011.
தெரிவிக்கும் தகவல்கள்: I STUDIED UPTO SSLC THERE TILL 1959. IS ANY BATCH-MATE THERE NOW.(MY FATHER WAS THE HEAD MASTER OF THE SCHOOL THEN PLEASE REPLY

தொடர்பு கொள்ள விரும்பும் நபரின் பெயர் : Mr. A. அன்சர் அலி
தெரிவிக்கும் நபரின் பெயர் : Mr. M. ராஜகுமார் (m.rajakumar [at] rediffmail.com)
தெரிவித்த நாள் : 6th July 2011.
தெரிவிக்கும் தகவல்கள்:

Dear sir My name is Rajakumar native of kumbakonam and studied in Bishop Heber College Trichy in the year 1987-1990 in B.Sc. Pharmaceutical Chemistry. One of my friend name A. Ansar ali native of Labbaikudikadu studied with me and later he completed M.Sc. in environmental sciences in the same college and he was working in Dubai Water supply, Electricity & Drinage board as a chemist in eaary 90's. I would like to contact him to invite for our batch gettogether in the next year which will be completion of out 25th year. If you please find him through your circle , it will be very much helpful for us to have reunion.


Thanking you
Yours truly Rajakumar M Manager-QA&amb;RA

தொடர்பு கொள்ள விரும்பும் நபரின் பெயர் : Mr. சபியுல்லாஹ்/சாதுல்லாஹ்/ஹாஜா மொய்தீன்
தெரிவிக்கும் நபரின் பெயர் : Mr. R. சந்திரசேகர் (chandrasekar.ram [at] gmail.com)
தெரிவித்த நாள் : 29th April 2011.
தெரிவிக்கும் தகவல்கள்:

Dear All, I got friends from Labbaikudukadu (Safiullah / Sadhullah / Haja Mohideen)...Studied together in Siddaganga Institute, Tumkur (1989-1993). Can u help me to trace them??
Regards
Chandrasekar & Vasu.


சமுதாய இயக்கம்


»மேலும் விபரங்களுக்கு
 
 
 
LBK Footer
வளைகுடா நாட்டில் பணிபுரியும் அன்பர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வகுப்புகள் இணையதள மூலம் எளிய வீடியோ முறைமூலம் கற்றுக்கொள்ளவும், மாக் டெஸ்டில் (MOCK DRIVING TEST) வெற்றி பெற சுய பரிசோதனை செய்துக்கொள்ளவும், நமது குழுமம் மூலம் MOCKDRIVING.COM என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இணையதளத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்