Page Loading.. Please Wait
Loading..
இறப்பு செய்திகள்
USERS FEEDBACK
No. 1. molla. kamal basha - 11/15/2011 6:19:00 PM (IST)

this site is very usefull for all, but some time we not recevieng wafath (maiath) message. please keep tuch with some one responsuble person from l b k and update fast. if you can update weather of lbk specially rain.thanks.

No. 2. A.M.MOHAMED RASITH ,V,K.R - 11/8/2011 10:52:59 AM (IST)

நல்ல விஷயங்கள் நட்க்கும்போது நாமும் அதில் சிறு துளியாய் கலந்து கொண்டு பெரு வெள்ளமாய் மாற்றலாமே! நன்றி

No. 3. MOHAMED RASITH,V KALATUR - 11/8/2011 10:41:23 AM (IST)

LBK WEB SIDE SUPER ,thank u

No. 4. அப்துல்லாஹ் பாஷா - 10/29/2011 11:37:33 AM (IST)

நல்ல பயன் தரகூடிய சைட் தன ஆனால் சரியான Up to date இல்லை ஒரு வேபில் Up to date இல்லை என்றால் அதன் பலன்தான் என்ன?

No. 5. ahmedrifdhanகீழக்கரை - 9/16/2011 1:19:04 AM (IST)

வெரி useful திஸ் சைட் thankyou

No. 6. mubarakkashahjahan - 9/16/2011 1:15:31 AM (IST)

திஸ் சைட் வெரி useful thankyou

No. 7. முபரக்கஷஹ்ஜஹான் கீழக்கரை - 9/16/2011 1:10:54 AM (IST)

எனக்கு இந்த side ரொம்ப பிடிசீர்க்கு,ஓகே பி ஆல் friendskkum salammalaikum

No. 8. அப்துல் azeez - 8/14/2011 6:21:57 AM (IST)

திஸ் வெப்சைட் இஸ் உசெபிஉல் அண்ட் excelent

No. 9. S.M.ABDUL RAZZAK - 7/9/2011 4:58:56 PM (IST)

தங்களது வலைத்தளத்தை கண்டேன்.ஊள்ளடக்கமும் வடிவமைப்பும் மிகவும் அருமை.வலைத்களத்தின் நிர்வாகிகளுக்கு பாரட்டுகள்

No. 10. SHEIKABDULLAH - 7/7/2011 9:31:55 PM (IST)

i am very proud of this website.this website is excellent....

No. 11. babu - 6/10/2011 3:43:29 AM (IST)

நமதூர் பேப்பர் குட் ஹால் தி best

No. 12. .எ.முபாரக் அலி - 5/16/2011 1:40:33 PM (IST)

NICE

No. 13. இ.சையத் முஹம்மது.. - 5/5/2011 7:00:26 PM (IST)

இந்த இணைய தளத்தில்..வரும் எல்லா செய்திகளும் ..மிகவும் சிறப்பாக அமைத்திருக்கின்றது. மென் மேலும் ..வளர வாழ்த்துக்கள்...மாஷா அல்லாஹ்..

No. 14. abdullah basha - 4/18/2011 4:11:33 PM (IST)

this team work is very felicitated

No. 15. ABDUL BASITH - 4/13/2011 9:42:41 PM (IST)

NAMATHOOR GOOD PAPER AND ADD HALL THE BEST THANK YOU

No. 16. rafi ahamad - 3/20/2011 9:06:43 PM (IST)

masa alla hinda burakram good

No. 17. ABDULLAH BASHA V KALATHUR MILLATH NAGAR - 3/11/2011 12:46:21 AM (IST)

THIS SITE IS VE EXCELLAT I LIKE IT I APRECIEAT THE CREATER I HAVE MORE DOUBT ABOUT THIS SITE

No. 18. முஹம்மது ஷாஜஹான் (al rasasi perfumes) - 1/12/2011 2:38:27 AM (IST)

நமதூர்பெருமைகளை தெரிந்துகொள்ளவும் நமதூர் மக்களை தொடர்புகொள்ளவும் மிகவும் பயனுள்ளதாகவும் இந்த வலைத்தளம் உள்ளது.மாஷா அல்லா.இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.

No. 19. Sadiqvh - 1/10/2011 3:45:55 PM (IST)

Very excellent service, Pls update all ie. job vacancy, birth, death, marriage news, etc, Thank you very much

No. 20. வி.களத்தூர் faizur rahman - 12/4/2010 2:43:14 AM (IST)

எல்லா தரப்பு மக்களும் படித்து பயம் பெரும் வண்ணம் உள்ளன.

No. 21. THIRUSANGU O K - 11/8/2010 2:02:32 PM (IST)

DEAR MY TAMIL SANGAM MEMPEARS I LOVE MY TAMIL ONLY MY VILLAGE POKANAREANDAL RAMANATHAPURAM (DIST) II THING THIS A NO 1 WEP SITE PLESH YOU HALP ONLY TAMALAN TANKYOU

No. 22. லாரா(ப். சி.சி) - 10/14/2010 2:19:29 PM (IST)

ரொம்ப நல்ல இர்ருக்கு உங்க பணிகள்.

No. 23. துபாய். - 10/9/2010 2:28:20 PM (IST)

பல வருடங்களாக கிடப்பில் உள்ள நமதூர் பொது திட்டங்களான சமாளி நகர்,பாதாள சாக்கடை,மின்சார விநியோகம்,அரசாங்க இட ஆக்கிரமிப்பு போன்றவற்றை சரிசெய்ய மக்களின் கருத்தை அறிய தனி பகுதி தொடங்கலாமே . நன்றி

No. 24. jiyaudeen - 9/30/2010 6:35:53 PM (IST)

i header this web site from my one of my friend. it is relay a great effort of this team to spreed name your small village to all over the world. i really appreciate your work keep it up.. know i am thinking that why can i start a website for my home town.!

No. 25. கமால் பாஷா - 9/4/2010 2:22:23 PM (IST)

லப்பைகுடிகாடு.காம் டீமிற்கு நன்றி.காரணம் நான் எனது கருத்தை வெளியிட்டு,அதற்க்கு பதில் கொடுத்தமைக்கு.ஆனால் நண்பர் இப்ராகிம் அவர்களும் எனதுகருத்தை வலியுறுத்தியதனால்தான் நீங்கள் பதில் அளித்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.எது எப்படியோ,இருக்கட்டும்.கீழே குறிப்பிட்டபடி சிலபகுதிகளை தொடங்கினால் நமதூர் மக்கள் மட்டும் அன்றி பிறர்க்கும் அப்பகுதியை வாசிக்கும் சமயத்தில் அவர்களுக்கும் உற்ச்சாகம் உண்டாகும்.(குறிப்பு;இது எனது சொந்த கருத்து மட்டுமே.)1.நினைவலைகள்(ஒருவர் தாம் படித்த காலங்களில் அல்லது கடந்தகாலங்களில் நடந்த கசப்பான சம்பவங்கள்,இனிமையான சம்பவங்கள் அனைத்தும் இப்பகுதியில் கூறலாம்.காரணம் அன்றைய கசப்பான சம்பவங்களை இன்று நினைக்கும்போது இனிமையாகவும்,அன்றைய இனிமையான சம்பவங்களை இன்று நினைத்தால் கசப்பாகவும் இருக்கும்.2 .சொல்லமறந்த கதை;இப்பகுதியில் ஒருவர் தாம் படித்த காலங்களில் அல்லது சிறிய வயதில் அவர் செய்த சில காரியங்களுக்காக அவர் நல்ல பெயரையோ அல்லது கெட்ட பெயரையோ வாங்கியிருக்கலாம்,அந்த சமயத்தில் அவர் ஏதோ ஓர் உண்மையை அல்லது பொய்யோ சொல்லியிருந்தால் அவருக்கு கிடைத்த நல்ல பெயரோ அல்லது கெட்ட பெயரோ கிடைத்

No. 26. லப்பைகுடிகாடு.காம் டீம் - 9/4/2010 1:36:36 AM (IST)

நண்பர் கமால் பாஷா மற்றும் S.A.முஹம்மத் இப்ராஹிம் கூறியதை போல மேலும் பல பயனுள்ள பகுதிகளும் மற்றும் நமதூர் செய்திகளுக்கும் முக்கியத்துவம் தர ஏற்பாடு செய்கிறோம். தங்களுடைய ஆலோசனைகளுக்கும், விமர்சனத்திர்க்கும் மிக்க நன்றிகள்.

No. 27. S.A.முஹம்மத் இப்ராஹிம் B.E., - 9/2/2010 7:44:57 PM (IST)

நண்பர் கமால் பாஷா(23.08.2010)அவர்கள் கூறியது போல் நமதூர் வெப்சைட் மேலும் மெருகூட்ட நல்ல பல முயற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து செல்லவும்.சகோதரி BUTHAINA கூறும் செய்திகள் அனைத்தும் நாங்கள் தினமும் செய்திதாள்களில் படித்து அறிந்தவைகளே எனவே சகோதரி BUTHAINA அவர்களே இனி எங்களுக்கு தெரியாத விசயங்களை நீங்கள் அறிந்தால் அதை இங்கு வெளியிடும்,அல்லது இதுபோல் டுபாக்கூர் செய்திகளை இடவேண்டாம்.நமதூர் செய்தியில்,நமதூரை தவிர DUNIYA செய்திகள் அனைத்தும் உள்ளது,என்னாவே,நான் தினம் தினம் நமதூர் செய்தி,எதாவது நமதூர் புகைப்படம்,வருமா என்று பார்த்தல்,இல்லை.இப்ப ரமலான் மாதம் நமதூரில் செய்திகள் UNDU. NANDRI.

No. 28. ஏக cccccccctamil - 8/27/2010 6:28:16 PM (IST)

Good developed site and excellent work, keep updated and up the work.

No. 29. கமால் பாஷா - 8/22/2010 3:03:56 PM (IST)

தயவுசெய்து,உபயோகமான செய்தி இருந்தால் அதற்கு முன் உரிமைகொடுத்து இந்த வெப்சைட்டினை மெருகூட்டவும்.உதாரணமாக ஊரைப்பற்றி,ஊரின் அமைப்பு,மக்கள் தொகை, ஊரின் வரலாறு,(கடந்த 1 வருடமாக அப்பகுதி வெற்றிடமாகவுள்ளது,தயவு செய்து அப்பகுதியை நிரப்பவும் அல்லது நீக்கவும்) அன்றாடம் நமதூரிலும்,நமதூரை சுற்றி உள்ள ஊரின் செய்திகள் (ஊரைப்பற்றியும்),வெளியிடவும்,மேலும் கடந்தகால செய்திகளை உடனுக்குடன் தயவு செய்து நீக்கவும்,இவ்வாறு நீக்கினால் நிகழ்கால செய்திகளை படிக்க வசதியாக இருக்கும்.அடுத்து துபை செய்தியில் சுய்விமர்சனத்திற்காக சிலர் சில காரியங்கள் செய்வதாக தோன்றுகின்றது,கவனிக்கவும். மேலும் அனைத்து மதத்தினர்கள் பயன் பெறுமாறு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி.

No. 30. kmv.ambedkar - 8/21/2010 7:50:09 PM (IST)

மிகவும் அழகாகவும் நேர்த்தியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தலைமுறைக்கு தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்து காணப்படுகிறது. இவ்வலை தளத்தை உருவாக்கிய மற்றும் பராமரிக்கும் அன்பர்களுக்கு என் வாழ்த்துக்கள். இது மென்மேலும் சிறப்பற்று பலருக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி

No. 31. jasz - 8/21/2010 5:51:29 AM (IST)

hi frnds my great wishs 2 u .. 4r giving tis website

No. 32. Nazeema Banu - 8/18/2010 2:01:35 PM (IST)

i am very proud to view the website that is in the name of my native. Insha Allah you maintain the website and update the details அல்ஹம்துலில்லாஹ் .

No. 33. செய்யது அப்துல்ரஹ்மான் - 8/16/2010 5:48:42 PM (IST)

அல்ஹம்து லில்லாஹ் மிகவும் அருமை Knowledge becomes power only when we put it into use. thanks labbaikudikadu.com நன்றி Good Wishes,

No. 34. hanifababu - 8/11/2010 4:53:49 PM (IST)

hi friends my great wish to everybody RAMADAN KAREEM

No. 35. சலீம் பாஷா - 8/9/2010 7:24:54 AM (IST)

உன் களை மட்டும் நேசிக்கமால் ஊர் உள்ள அனைவரையும் பாத்தி தெரித்து கொள்ளும் நினைக்கும் லப்பைக்குடிக்காடு.காம்-க்கு நன்றி.

No. 36. SALEEMBASHA.S - 8/7/2010 10:33:53 PM (IST)

Thaking you labbaikudikadu.com i like you i am very happy

No. 37. புதைனா - 7/15/2010 5:57:54 PM (IST)

ஹாய் மிஸ்டர் ரஹீம் பாபு தேங்க்ஸ் பார் யுவர் பீட் பாக் நீங்கள் எதிர்பார்க்கும் நமதூர் பந்திசால்னா விரைவில் சமையல் குறிப்பு பகுதியில் அப்டேட் செய்யப்படும் நன்றி. தோழி, புதைனா.

No. 38. rahim babu - 6/22/2010 2:10:03 PM (IST)

நமதூர் வலைதளத்தில் சமையல் குறிப்பு பகுதியில் விதவிதமான உணவு வகைகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றுள் ஒருசில மட்டுமே ஆரோக்கிய சமையல் வகையில் வரும். பிற அனைத்தும் அஜீரண வகையே. பதிவு செய்பவர்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சமையல் குறிப்புகளை பதிவுசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பின்குறிப்பு: எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிதும் சிரமம் தராமல் உடனே செரிக்கும் தன்மை கொண்ட நமதூர் பந்திசால்னாவும் ஆரோக்கிய சமையல் வகையே. நன்கு ருசியாக சமைக்கத் தெரிந்த தோழிகள் பந்திசால்னாவை இடையிடையே பதிவு செய்து அதை அனைவருக்கும் அறிமுகப்படுத்துமாறு பந்தி சால்நாவின் ரசிகன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

No. 39. Mohamed Ali jinnah - 6/21/2010 6:48:01 AM (IST)

Jazakkallahu Hairan JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allah reward you for the good. ...

No. 40. அ முஹம்மது அலி ஜின்னா, - 6/9/2010 7:54:16 PM (IST)

I see good articles in all subjects and poems which are more informative. Your service must be encouraged and appreciated and the reward would be given by Allah for this I pray. Jazakkallahu Hairan

No. 41. LBK HELPER - 5/14/2010 4:22:19 AM (IST)

நமதூர் மாணவர்கள் +2 வில் எடுத்த மார்க் விவரங்களை வெளியிடலாமே! மேலும் நல்ல மார்க் எடுத்து மேற்படிப்பு படிக்க உதவி தேவை படுபவர்களின் விவரத்தை எழுதினால் நல்ல உள்ளங்கள் உதவுமே !

No. 42. ADG - 5/3/2010 4:23:09 AM (IST)

நல்ல விஷயங்கள் நட்க்கும்போது நாமும் அதில் சிறு துளியாய் கலந்து கொண்டு பெரு வெள்ளமாய் மாற்றலாமே!

No. 43. சாதுல்லாஹ் - 4/26/2010 6:25:04 AM (IST)

மிகவும் அழகாகவும் நேர்த்தியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தலைமுறைக்கு தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்து காணப்படுகிறது. இவ்வலை தளத்தை உருவாக்கிய மற்றும் பராமரிக்கும் அன்பர்களுக்கு என் வாழ்த்துக்கள். இது மென்மேலும் சிறப்பற்று பலருக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

No. 44. அன்வர் பாஷா - 3/24/2010 2:51:05 AM (IST)

எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்கின்றது அல்ஹம்துலில்லாஹ் பெருமையாகவும் இருகின்றது

No. 45. Noorullah from Singapore - 3/6/2010 12:31:06 PM (IST)

It is really surprising and existing to see a website with name of my native place. The website is really nice, I think I can get the information about my native place which I miss a lot. Appreciate everyone''s effort who contributed to make this website so colorful. I wil regularily visit this web page at least a week. Jazakallah.

No. 46. இப்படிக்கு நான் (labbaikudikadu@hotmail.com) - 3/2/2010 1:00:54 PM (IST)

என் ஊரைப்பற்றி... என் ஊர் பெயரிலேயே ஒரு இணையதளம் .. வரவேற்கிறேன்...எல்லா அம்சங்களும் நிறைந்த பிரபல இணைய தளங்களுக்கு நிகராக சிறப்பாய் செயல்படும் இத்தளத்திற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

No. 47. rafi - 12/16/2009 9:23:01 AM (IST)

realy iam ஹாப்பி with this website becuase iam working in sharja but when i see this website i have feel iam in our home town so i want to say தேங்க்ஸ் to our team please dont break this webpage please continues to any way

No. 48. umar farook.d by...vkr - 12/13/2009 6:15:33 AM (IST)

எல்லோருக்கும் பயன்படும் வகையில் உள்ளது.அல்லாஹ் உங்களுக்கு நல் அருள் புரிய துவா செய்கிறேஅன்

No. 49. AKJ NAZMUDEEN BUHARI - 12/4/2009 11:54:41 PM (IST)

Dear Brothers, Assalamu Allaikkum. labbaikudikadu.com is doing an extraordinary and outstanding service to all our residents of labbaikudikadu. I''m very proud to say that we have such an amazing and informative web site about our native place. May Allah bless all of those involved in the innovative and excellant task. I pray for the more and more benefits and achievements to come through. Ameen. Thanks for all my dear brothers. Regards, Abdul Kader Jamali Nazmudeen Buhari, ETISALAT, PO Box : 400, Dubai.

No. 50. வி.களத்தூர் வசந்தவாசல் அ.சலீம் பாஷா.துபாய் - 11/28/2009 11:44:35 AM (IST)

லப்பைக்குடி தளம் கண்டேன். மகிழ்ச்சி! தள வடிவமைப்பு அருமை! பயனுள்ள தகவல்கள்.. ஆக்கப்பூர்வமான செய்திகளென அனைவரும் பயன்பெரும் வகையில் அமையப்பெற்ற இத்தளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்1

No. 51. Mohamed Hussain (Noorgani) - 11/25/2009 9:50:10 AM (IST)

நம்ம ஊர் இணையத்திலா பார்க்கவே சந்தோஷமாக இருக்கின்றது. மேலும் சிறப்போடு வளர வாழ்த்துகிறேன்

No. 52. Labbaikudikadu.Com Team - 11/24/2009 9:46:58 AM (IST)

Mr. ஊர் அபிமானி தாங்கள் சமர்ப்பித்த பதிவுகள் உண்மையானது. தாங்கள் கட்டுரைகள் அல்லது விமர்சனங்கள் பகுதிகளில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி

No. 53. afzal Khalifullah - 11/13/2009 12:45:02 AM (IST)

searching for old friend abdul subahan who studied with me in new college from 1976 , who finished catering. pls contact :9884122685 mail :jaiandco@gmail.com

No. 54. Nila - 11/10/2009 11:38:37 AM (IST)

தளத்தை அழகாக வடிவமைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். நமதூர் வெப்சைட்டை தினமும் பார்த்துக்கொண்டுவருகிறேன். நன்றாக உள்ளது. ஊர் செய்திகளை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

No. 55. faisal - 10/14/2009 5:30:19 PM (IST)

மாஸ் என்று பிள்ளைக்கு பெயர் வைத்துள்ளோம் இது சரியா இதன் அர்த்தம் என்ன

No. 56. முபாரக் புன்னகை ஜுவல்லரி - 9/21/2009 7:40:35 AM (IST)

ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்கள்

No. 57. Abdul Basith s/o Shahul Hameed - 9/18/2009 6:01:53 AM (IST)

Its very nice to see webste of LBK. We are all proud of it. தேங்க்ஸ் & heartiest congrats to the team. The website makes us to be in touch with our hometown. Fantabulous work .......Keep it up.........

No. 58. ரபி, ஒய். துபாய். - 9/13/2009 6:03:49 AM (IST)

பல வருடங்களாக கிடப்பில் உள்ள நமதூர் பொது திட்டங்களான சமாளி நகர்,பாதாள சாக்கடை,மின்சார விநியோகம்,அரசாங்க இட ஆக்கிரமிப்பு போன்றவற்றை சரிசெய்ய மக்களின் கருத்தை அறிய தனி பகுதி தொடங்கலாமே . நன்றி

No. 59. N M anwar basha, - 9/7/2009 11:56:47 AM (IST)

டிரைவிங் சம்பந்தமாக ஏதேனும் போடலாமே.

No. 60. கே.எ.அப்துல் மஜீத் - 8/7/2009 2:46:29 PM (IST)

உங்களீன் சேவை சிறக்க மனமார வாள்கதுகேரேன்

No. 61. xxxxxxxx - 7/22/2009 1:40:22 AM (IST)

tourism gives wonderful information.I astonished about it

No. 62. xxxxxxxxxxxx - 7/21/2009 1:32:31 PM (IST)

தோழி buthaina சிறுகதை, இல்லக்கியம்,மற்றும்கவிதையில் எழுதுவதுபோல் தன் வாழ்கையில் நடக்கிரலா??????

No. 63. xxxxxxxx - 7/21/2009 1:05:17 PM (IST)

எல்லோருக்கும் பயன்படும் வகையில் உள்ளது.அல்லாஹ் உங்களுக்கு நல் அருள் புரிய துவா செய்கிறேஅன்

No. 64. MOHAMED RAFI (RAFA) - 7/16/2009 1:35:48 PM (IST)

Salam,@ all Its realy very Good jop Plz Insert commercial Add ThanQ

No. 65. M.Abubakkar S/o V.H. Mohammed Zackaruya - 7/15/2009 12:31:38 PM (IST)

Assalamu Alikum I never anticipate we can open our own website excellent job , I thanks to entire team I hope it will upgrade very soon. (Insa Allah)

No. 66. sathik - 7/8/2009 4:27:27 AM (IST)

தங்களது வலைத்தளத்தை கண்டேன்.ஊள்ளடக்கமும் வடிவமைப்பும் மிகவும் அருமை.வலைத்களத்தின் நிர்வாகிகளுக்கு பாரட்டுகள்

No. 67. mohideenbasha - 7/4/2009 6:05:43 AM (IST)

it is really very good job . i did not expect our lbk web site such grand .please update our lbk details soon.

No. 68. H. Mohamed Arief - 6/22/2009 1:03:18 PM (IST)

I just want to know why do you have the option of Post/Write in Death news for users when it always gives error message while trying to include news in it?

No. 69. Mohamed Ansari, Ajman - 6/14/2009 6:52:23 AM (IST)

Its really very nice.

No. 70. முஸ்தபா கமால் - 6/9/2009 8:26:02 PM (IST)

மிகவும் நன்றாக உள்ளது. I hope this website will fullfill all our peoples requirements in future. நன்றிகளுடனும் வாழ்த்துக்களுடனும் உங்கள் அன்பன் முஸ்தபா கமால்

No. 71. reemas - 6/9/2009 4:44:32 AM (IST)

WHY NOT ADMISTRATOR CAN ADD ROAD MAP TO LABBAIKUDIKADU. ATLEAST SOME SKETCH WILL DO.

No. 72. A.K. SHAHJAHAN, ETISALAT, DUBAI - 5/30/2009 3:15:09 PM (IST)

Indeed, it gave me a great pleasure to see our own WEB site for our home town. I congratulate and appreciate all team members involved in developing and launching this project. I am confident that this site would serve as a bridge to link all people of our community particularly who all are living abroad. Once again well done and keep up the good job.

No. 73. shahul ts - 5/28/2009 5:22:49 AM (IST)

very happy news

No. 74. hameed ts - 5/28/2009 5:18:49 AM (IST)

im very happy.thanks for all

No. 75. reemas - 5/28/2009 4:12:40 AM (IST)

ethil namathuril edutha pugaipadangal podalam.

No. 76. ????? ???(?????) - 5/18/2009 4:23:32 PM (IST)

நம்ம ஊர் இணையத்திலா பார்க்கவே சந்தோஷமாக இருக்கின்றது. மேலும் சிறப்போடு வளர வாழ்த்துகிறேன்.

No. 77. Buthaina - 5/17/2009 5:10:47 PM (IST)

இதில் நீங்கள் கணினி தகவல் பற்றி போடலாமே

No. 78. Buthaina - 5/17/2009 5:02:34 PM (IST)

Its looking Very Nice

No. 79. reemas - 5/17/2009 4:03:33 AM (IST)

anna namma ooru election photo pottu erukkulam konjam nalla erukkum parava illa adutha thadavai try pannalam.

No. 80. ABDUL NASER - 5/3/2009 3:54:26 AM (IST)

Really it is very good team effort and thanks for who are all involving this nice job. well done Almighty may blessing you to carry on this job in right way all the best

No. 81. P.H.Mohamed Rafi - 5/1/2009 3:09:59 PM (IST)

Great Effort !!!!!!!

No. 82. Syed Basha - 5/1/2009 3:47:04 AM (IST)

Web page Screen saver i namma oorla irrukkara or vera yedhavahu Natural sceen vacha nalla irrukkum idha pattha church madhiri irrukku idha patthi neega aalosana pani change pannunga pls

No. 83. P.Gulam-Syed.Dubai. - 4/29/2009 1:07:30 AM (IST)

I have seen our village in web side through Internet.Very beautiful with more information about our village.I convey my thx to the cretorn of the website and PRAY for further development forever INSHA ALLAH.

No. 84. F.C.C.Group Dubai. - 4/28/2009 7:43:03 AM (IST)

Excellent Work ,Keep posting all local news from our (labbai kudi kadu)Mony THANK to ALL PEOPLE for devolopng This Side

No. 85. C.S.?????????. - 4/27/2009 9:37:34 AM (IST)

நீங்கள் இந்த வெப் சைட்டில் யூஸ்புல் தமிழ் வெப்சைட் லிங்க் பற்றி போடலாமே நமதூர் மக்கள் பயன் பெறுவார்கள் அல்லவா. நன்றி C.S.பதுருதீன்.

No. 86. C.S.Badhurudeen - 4/27/2009 9:17:12 AM (IST)

நீங்கள் இந்த வெப் சைடில் டெய்லி பாங்கு சொல்லும் டைம் போடலாமே நமதூர் மக்கள் பயன் பெறுவார்கள் அல்லவா.

No. 87. abdul samad - 4/26/2009 7:07:27 AM (IST)

nalla irukku. aanal, ooru padangal ethumilliye ?

No. 88. M K Hanifa babu - 4/26/2009 6:54:02 AM (IST)

Good to see my home town on site. I like to thanks the creator.

No. 89. K.M.N.MOHAMED MASOOD - 4/25/2009 7:04:22 AM (IST)

HAI GUYS , IT''S VERY NICE , AND IT''S A NATURE , IT''S GIFT I WANT SAY THANKS TO ALL PEOPLE WHO IN THIS JOB

No. 90. C.S.Badhurudeen - 4/24/2009 9:06:55 AM (IST)

உங்களுடைய வெப் பேஜ் மிகவும் நன்றாக உள்ளது,இவ்வலை மேலும் பல சிறப்பான சேவைகளை தொடரும் என்று எதிர்ப் பார்க்கிறோம். நன்று, இப்படிக்கு, C.S.பதுருதீன். E-Mail. labbaikudikadu@ymail.com

No. 91. Shahul hameed - 4/24/2009 4:37:07 AM (IST)

I am very proud of this website. My bestwishes for implement the website. Zajak Allah...

No. 92. Arif - 4/19/2009 8:20:59 PM (IST)

Im glad to see that you guys have acheived it well done great achievement

No. 93. K.A. Safiullah - DEWA - 4/15/2009 3:19:29 AM (IST)

Congrates to our website founder and his team, First of all i congratz all the guys who are all involve in this project of www.labbaikudikadu.com and I proved of you ... you are doing such a good thing , using the site its use full for our people who are all stay in abroad. Convey my sallam all the Labbaikudikadu & Dubai peoples...

No. 94. M.G.Mohamed Rafi - 4/15/2009 1:42:49 AM (IST)

It’s made me happier & surprises its excellent work; many of our elder’s dreams became true, because of your website development. I believe this website will be very help full for us and our village development. I would like wish you future developments.

No. 95. Ismail - 4/13/2009 4:05:07 AM (IST)

மிகவும் நன்று. தங்களின் இவ்வலை மேலும் பல சிறப்பான சேவைகளை தொடரும் என்று எதிர்ப் பார்க்கிறோம்.

No. 96. Sikkandar - 4/12/2009 2:10:52 AM (IST)

Good developed site and excellent work, keep updated and up the work.

No. 97. Nizam - 4/11/2009 5:15:38 AM (IST)

Its looking nice

FEEDBACK
Type in Tamil or English
Name   :
 
Comments  :
 
 
 

சமுதாய இயக்கம்


»மேலும் விபரங்களுக்கு

TANZIL.INFO

 
 
 
LBK Footer
வளைகுடா நாட்டில் பணிபுரியும் அன்பர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வகுப்புகள் இணையதள மூலம் எளிய வீடியோ முறைமூலம் கற்றுக்கொள்ளவும், மாக் டெஸ்டில் (MOCK DRIVING TEST) வெற்றி பெற சுய பரிசோதனை செய்துக்கொள்ளவும், நமது குழுமம் மூலம் MOCKDRIVING.COM என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இணையதளத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்