மேற்கு காயிதே மில்லத் நகர் வாவாராவுத்தர் நியமத்துல்லாஹ் அவர்களின் மனைவியும் வாவாராவுத்தர் மீன்சுருட்டி அப்துல் சமது ஆசிரியர் அவர்களின் மகளுமான பரிதா பானு அவர்கள் நேற்று (2012, ஜனவரி மாதம் 18-ஆம் தேதி, புதன்கிழமை) காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா இன்று (2012, ஜனவரி மாதம் 19-ஆம் தேதி, வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.
கிழக்கு தெற்குத் தெரு பழைய பள்ளிவாசல் அருகில் குட்டை வீடு (மர்ஹூம்) முஹம்மது ஜக்கரியா அவர்களின் மனைவி ரஹமத்துன்னிசா அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6:30 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர்களின் மகன் ஷாஜகான் ஆவார்.
அன்னாரது ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு கிழக்கு ஜூம்மா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.
மேற்கு மெயின் ரோடு பழைய வாட்டர் டான்க் அருகில் கம்பாப்பிள்ளை வீடு (மர்ஹூம்) எஹசானல்லாஹ் அவர்களின் மனைவி ஆயிசம்மா அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர்களின் மகன் ஹாஜா மொஹிதீன் ஆவார்.
அன்னாரது ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.
மேற்கு ஜாமியா பள்ளி அருகில் காயிதே மில்லத் நகர் மீராம்தி வீடு (மர்ஹூம்) பாட்சா சாஹிப் அவர்களின் மகன் குலாம் மொஹிதீன் அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர்களின் மகன்கள் பாட்சா மியான் மற்றும் சதக்கத்துல்லாஹ் ஆவார்கள்.
கிழக்கு நடுத் தெரு வெண்பாவூர். (மர்ஹூம்) அப்துல் கரீம் அவர்களின் மகன் அப்துல்லா அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி, புதன்கிழமை) அதிகாலையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு கிழக்கு ஜூம்மா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறுஉலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.
மேற்கு காயிதே மில்லத் நகர் கோட்டையார் வீடு அப்துல் கரீம் அவர்களின் மகன் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி, சனிக்கிழமை) மாலையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர்களின் மகன்கள் சர்தார் உசேன், சம்சுதீன், பத்ருதீன், ஜான் பாஷா மற்றும் அன்வர் பாஷா ஆவார்கள்.
அன்னாரது ஜனாஸா நாளை (2011, டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.
கிழக்கு தெற்கு தெரு காட்டுவா வீடு அப்துல் ஹமீது அவர்களின் மகன் முஹம்மது சுல்தான் அவர்கள் இன்று (2011, டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி, சனிக்கிழமை) அதிகாலையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு கிழக்கு ஜூம்மா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.
கிழக்கு சுபஹானியா நகர், கூழ்வாழ். ஹபிபுல்லாஹ் அவர்களின் மகன் ஹாஜி. முஹம்மது ஹனிபா (கால்நடை மருத்துவர் மற்றும் முன்னாள் கிழக்கு மகல்லா செயலாளர்) அவர்கள் சென்னையில் இன்று (2011, டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா நாளை காலை (2011, டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி, சனிக்கிழமை) காலை 9 மணி அளவில் கிழக்கு ஜூம்மா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.
சின்னப்பண்ணை ஹாஜி பி. முஹம்மது ஜக்கரியா சாஹிப் அவர்களின் மகன் குலாம் முஹம்மது அவர்கள் திருச்சியில் நேற்று (2011, நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, திங்கள்கிழமை) காலை 10 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா இன்று (2011, நவம்பர் மாதம் 29-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.
மேற்கு நடுத் தெரு ஹாஜியார் வீடு (மர்ஹூம்) நடுப்பண்ணை ஜலீல் சாஹிப் அவர்களின் மனைவி ஹசீனா பீவி அவர்கள் இன்று (2011, நவம்பர் மாதம் 26-ஆம் தேதி, சனிக்கிழமை) மாலையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா நாளை (2011, நவம்பர் மாதம் 27-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.
சமுதாய இயக்கம்
விற்ப்பனைக்கு
மகளிர் பக்கம்
செய்திகள்
கேம்ஸ்