துபையில் உள்ள புகழ்பெற்ற கட்டுமான நிறுவனத்திற்கு உடனடியாக ஆட்கள் தேவை. சென்னையில் 01-நவம்பர்-2011 முதல் 03-நவம்பர்-2011 வரை நேரிடையாக நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள Mr. M.வாசிம் குட்டி (S/O மாலிக் பாட்சா - 3M ) அழைப்பு விடுக்கிறார்கள். முழு விபரங்கள் காண இங்கே கிளிக் செய்யவும்
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தேர்தலில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அமீரகம் வாழ் லெப்பைக்குடிக்காடு நகர மக்களின் சார்பிலும் லெப்பைக்குடிக்காடு.காம் குழுவினர்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் மற்றும் பிரதிநிதிகள் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை காண இங்கே கிளிக் செய்யவும்
மில்லத் கல்வி அறக்கட்டளையின் மூலம் இலவச பாட நோட்டுபுத்தகங்கள் மற்றும் மேல்படிப்பிற்க்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது மேற்கொண்டு விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
இலவச கல்வி முஸ்லிம் ஏழை மாணவர்களுக்கு சென்னையில் தங்கி பயில 6-ஆம் வகுப்பு முதல் 12-வரை - விபரங்கள் அறிய
இஸ்லாமிய,கிருத்துவ,புத்த,சீக்கிய மற்றும் பெர்ஸிய இளைஞர்களுக்கு (சிறுபான்மையின இளைஞர்களுக்கு) ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி - விபரங்கள் அறிய
தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லையா? - விபரங்கள் அறிய
தமிழ் தட்டச்சு தெரியவில்லையா? இணையதள தொடர்பு இல்லாமல் தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழி!!! - விபரங்கள் அறிய